புத்தாண்டின் முதல் நாளிலேயே சதமடித்த பிரபல வீரர்! பறந்த பவுண்டரிகள், சிக்சர்கள்…

புத்தாண்டின் முதல் நாளில் சதம் அடித்து அசத்தியுள்ளார் நியூசிலாந்து அணி நட்சத்திர வீரர்டேவன் கான்வே. வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக தற்போது நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 2022ஆம் ஆண்டு பிறந்து முதல் போட்டியாக இந்த நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் போட்டி ஒன்றாம் திகதி துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் முதலில் டாம் லேதம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். முதல் … Continue reading புத்தாண்டின் முதல் நாளிலேயே சதமடித்த பிரபல வீரர்! பறந்த பவுண்டரிகள், சிக்சர்கள்…